காத்திருந்த காலம்

சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன். 1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு  அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தேன். 2. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உன்னிப்பாக கவனித்தேன். நான் அங்கிருந்த தினங்களில் அட்மிட் ஆக வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே … Continue reading காத்திருந்த காலம்